*17(அ) விளக்கக் கடிதம் நேரிடையாக கொடுத்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெறும் போது இன்றைய தேதி நேரத்துடன் கையொப்பம் இடுங்கள்*
*_விளக்கக் கடிதத்திற்கு யாரும் உடன் பதில் தரவேண்டாம் நிர்பந்தித்தால் கூட.*
🌈21.9.17 அன்று நீதிமன்ற நிகழ்வை பொறுத்து, 22.9.17 அன்று
மாநில ஜேக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவு செய்து என்ன பதில் தர சொல்கிறார்களோ அதனடிப்படையில் பதில் கொடுக்கலாம்.
ஜேக்டோ ஜியோ என்றும் உங்களுக்கு துணை நிற்கும்.