வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணியிடங்கள்!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்ட்டிஸ்ட் / இன்ஜினீயர்
பணிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணியிடங்கள்: 80

பணியின் தன்மை: சயின்ட்டிஸ்ட் / இன்ஜினீயர்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். படிப்பைக் குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

கடைசி தேதி: 5/10/17

மேலும் விவரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...