இன்றைய ஜேக்டோ ஜியோ மதுரை கூட்ட முடிவுகள்!!!


*07.10.2017 அன்று அனைத்து மாவட்டங்களிலும்
காலை நீதிமன்ற நடவடிக்கைகள் விளக்க கூட்டம்.*


*23.10.2017 வரை போராட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.*

*24.10.2017 அன்று அடுத்த ஜேக்டோ  ஜியோ கூட்டம் நடைபெறும்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...