👍👍👍👍👍👍👍👍
*இந்த மாதிரியான ஒரு வலிமையான போராட்டத்தை என் வாழ்நாளில் நேரடியாக என்னை காண வைத்ததற்கும் மகிழ்ச்சியாக அதில் பங்கேற்க செய்ததற்கும் ஜாக்டோ-ஜியோ அமைப்பிற்கு நன்றி*
*எத்தனையோ மனப் போராட்டத்தில் பள்ளியில் நெருக்கடியான சூழலில் பணியாற்றிய எனது அருமை ஆசிரிய பெருமக்கள் ஒரு வார காலமாக ஒரு மகிழ்ச்சியான விழாவில் பங்கேற்ற மனநிலையில் இருந்ததை நாங்கள் அறிவோம்*
*போராட்டம் என்று இனி அழைத்தாலே போதும் ஓடோடி வந்து விடுவார்கள் என் பெருமைக்குறிய ஆசிரிய பெருமக்கள்*
*நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பு நொடிக்கு நொடி அலைஅலையாய் திரண்டு வந்த கூட்டம் என சென்று கொண்டிருந்த இந்த புனித பயணத்தை கண்டு அரசாங்கம் மட்டுமல்ல மாற்று அமைப்புகளும் ஆடி தான் போயின!*
💢 இதை அவர்களின் மனதில் கை வைத்து சொன்னால் அவர்களே சொல்லி விடுவார்கள்
இல்லையேல் நீங்களே கைவைத்து பார்த்தாலும் கண்டுபிடித்து விடலாம் இன்னும் அவர்களின் படபடப்பு குறைந்திருக்காது
*நேரடியாக மோத தெரியாதவர்கள் நீதிமன்றத்தை நாடி பெற்ற முடிவை பெருமையாக பேசும் பேரறிவாளர்களை பற்றி கவலை படாதீர்கள் நம் போராட்டம் வீரம் மிக்கது என்ற திமிரோடு பயணிப்போம்!*
💢 *அடுத்த போராட்டம் எப்ப சார் என்று நாம் போரட்ட களத்திலிருந்து பிரியும் போது கேட்ட என் சகோதரிகளுக்கு இந்த வீரம் சமர்ப்பணம் அவர்களின் வளையல்களை கூட தொட தகுதியற்ற வீணர்களின் வாதங்களை பொருட்படுத்த வேண்டாம் நண்பர்களே!*