தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் போராட்டத்தில் பங்கேற்கிறது !!

உயர்மட்டக் குழு கூட்ட தீர்மானம்*

கூட்டம் : உயர்மட்டக் குழு கூட்டம், TNGCTA
தேதி : 07.09.2017 ; இடம் : திருச்சி

மண்டலம் மற்றும் கிளைகளின் கருத்துக்கள் கேட்டறிந்து, போராட்டம் தொடர்பான விவரங்கள் விவாதிக்கப்பட்டது. அவற்றின் அடிப்படையில், கோரிக்கைகளை வென்றெடுக்க *நாளை முதல் ஜேக்டோ-ஜியோ வுடன் இணைந்து, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என நமது கழகத்தின் சார்பாக தீர்மானிக்கப்பட்டது*.


மண்டல மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் இப் போராட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். நமது உறுப்பினர்கள் நூறு சதவீதம் உணர்வோடும், தன்னெழுச்சியோடும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டம் வெற்றி பெற உங்கள் பங்களிப்பை நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.....!

- பொதுச் செயலர், TNGCTA
  தேதி : 07.09.2017

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...