3 வயதில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு நீதிபதி கண்டனம்!


சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல்
வகுப்பிலேயே அதிக பாடங்கள் பயிற்றுவிப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் 3 வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து 4 வாரங்களில் மத்திய அரசு மற்றும சிபிஎஸ்இ பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...