தடைக்குப் பின்னாலும் இவ்வளவு பெரிய படையா???

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*தோழர், தோழியரே வணக்கம்.*

 *பெருமிதம் கொள்கிறோம்.*                                                                  *அழைத்ததும் வந்தாய்.*

*கூடி நின்றாய்,*

 *கரம் உயர்த்தி கோஷமிட்டாய்,*

*அணி அணியாய் திரண்டாய் ஆர்ப்பரித்தாய்,*

*கிடைத்ததை உண்டாய்,*

 *சிறையேறிச் சென்றாய்,*        
                   

*ஆர்ப்பாட்டம் என்றதும் ஆர்ப்பரித்தாய்,*

*மறியல் என்றதும் மறுக்காமல் மறித்தாய்,*

*காத்திருப்பு என்றதும்....    கலங்காமல் காத்துக் கிடந்தாய்,*

*இரவு பகலென்று பாராமல் இருந்தாய்,*

*விண் முட்டிய வீர முழக்கமிட்டாய்,*

*இது எப்போதும் நடப்பதுதான்..        இதில் என்ன விசேடம் என்றால்,       இருக்கிறது கண்மணியே,*

*நீதிமன்றம் தலையிட்டது, தடையென்றும் இயம்பியது.*

*அதன் பின்னர்தான் போர்பபடையென புறப்பட்டாய்.*

*எண்ணிக்கயை அதிகமாக்கினாய்,*

*உள்ளம் குமுறிய எரிமலையை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறாய், வெடித்தால் விபரீதம் ஏற்படுமென்பதை ஒற்றுமையாய் உணர்த்தினாய்,*

*தடைக்குப் பின்னாலும் இவ்வளவு பெரிய படையா?                   இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நீதியரசர்களையே யோசிக்க வைத்தாய்.*

*காற்றை திசை திருப்பும் வல்லமை உனக்கு.              காரிருள் நீக்கும் கதிரொளி நீ.*



*நீதிமன்றத்தை மதிக்கும் சட்டத்திற்கு கட்டுப்பட்ட குடிமகன் குடிமகள் என்று காட்டிவிட்டாய்,*

*எதுவுமில்லாமல போராட்டம் நீங்கியதே என்று ஏங்காதே..*

*நீ அக்கினி குஞ்சு..!*

*உன்னை காட்டிடை மர பொந்தில் வைத்தால் வெந்து தணியும் காடு.*

*சற்று பொருத்திரு.*

*சடுதியில் எல்லாம் வந்து விடாது.*

*பொறுத்திருப்போம்                தேவைப்பட்டால்                    பொங்குவோம்.*                
           *காத்திருப்போம்..*                                   *செப்டம்பர் 21 வரை*        
                               *நன்றி..!*


*ஜாக்டோ - ஜியோ*                       *மதுரை மாவட்ட மையம்*..

🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...