சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 142
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர்
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: கல்வித் தகுதி பட்டியல் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்படும்.
கடைசித் தேதி: 28.10.2017
மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/call%20for.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.