அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை அவசியமில்லை-ஐகோர்ட்!!


அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு 3 மாத சிறை தண்டனை தேவையில்லை
என சென்னை ஐகோர்ட்  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறி உள்ளார்."அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துவர மறந்து வாகனம் ஓட்டுவதை குற்றமாக கருத முடியாது; மறந்துவிட்டு வருபவர்களுக்கு அபராதம் மட்டும் போதுமானது".

அசல் ஓட்டுநர் உரிமம் எடுக்காதவர்களுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கலாம் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறி உள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...