ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானதுதான்: நீதிபதி கிருபாகரன்!!!


புதிய பென்சன் திட்டத்தில்
அரசின் பங்களிப்பு ஏன் முறையாகசெயல்படுத்தப்படவில்லை: நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
கேள்வி


*தமிழக அரசு திங்கள்கிழமை பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...