ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்*
*ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கில் விளக்கம் அளிக்க ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்
ஆஜரானார்கள். தலைமைச் செயலர் கிரிஜாவுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
*ஜாக்டோ- ஜியோ வழக்கு விசாரணைக்காக தலைமைச் செயலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளை வருகை.