இன்றைய (16.09.2017) சென்னை ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுக்கூட்டத்தில் நமது *SSTA* மாநில தலைவர் *திரு.ரெக்ஸ் ஆனந்தகுமார்* மற்றும் மாநில பொருளாளர் *திரு.கண்ணன்* கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் நமது *SSTA* இயக்கத்தின் கருத்துக்களை மாநில பொருளாளர் திரு.கண்ணன் விவரித்து கூறினார். . *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய
முரண்பாடுகளை களைந்து ஊதிய மாற்றம் நடைமுறை படுத்துதல் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டம் ஒழித்து பழைய ஓய்வூதியம் நடைமுறைபடுத்த அரசாணை பெறாமல் போராட்டத்தில் இருந்து பின்வாங்க கூடாது* என வலுவாக விவரித்தார்.
கோரிக்கை நிறைவேறும்வரை *ஜாக்டோ ஜியோ* மற்றும் *SSTA* தொடர்ந்து பயணிக்கும்..
வெற்றி பாதையை நோக்கி. ....
*SSTA*.
தகவல் :
*கி.கண்ணன்*
*SSTA* _மாநில பொருளாளர்_ .