போராட்டம் நடத்ததிட எவ்விதத் தடையும் இல்லை...!!

☀JACTTO-GEO-வின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை 14-ம் தேதிக்கு ஒத்தி  வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

*☀போராட்டம் நடத்ததிட எவ்விதத் தடையும் இல்லை.*

☀உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட நிலையில் அதை மீறி போராட்டம் நடத்திய வரலாற்றை
நெய்வேலி NLC தொழிலாளர்களிடம் இருந்தும், விமானப் பணியாளர்களிடம் இருந்தும் நாம் கற்றுள்ளோம்.

☀தொழிலாளர் நலச் சட்டத்தின் Article:19/6-ன் படி கோரிக்கைகளுக்காக போராட நமக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

☀எனவே உரிமை மீட்கும் போராட்டத்தை, வழங்கப்பட்டுள்ள உரிமையின் படியே தீரமுடன் போராடி மீட்டெடுப்போம் என்ற சூழுரையுடன்,

*☀நாளைய தினத்தில் மாவட்டத் தலைநகரங்களை முற்றுகையிடுவோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...