கோரிக்கைகள் நிறைவேற்றும் தேதியை அறிவிக்க வேண்டும்-நீதிபதி இடைக்கால நிவாரணம் வழங்க அறிவுறுத்தல் !!

*சற்று முன்...


           *போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் கிடையாது- அமைச்சர் செங்கோட்டையன்.*


கோரிக்கைகள் நிறைவேற்றும் தேதியை அறிவிக்க வேண்டும்-நீதிபதி
இடைக்கால நிவாரணம் வழங்க அறிவுறுத்தல்
 வழக்கு பிற்பகல் 2.15 ஒத்திவைப்பு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...