நீதிபதி ஏ.ஆறுமுகசாமி கடந்த 1952_ஆம் ஆண்டு கோவையில் பிறந்தார். 1974_ஆம் ஆண்டு தனது சட்டப்படிப்பை முடித்த அவர், 1991_ஆம் ஆண்டு துணை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.*
*அதன் பிறகு 1998_ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார். 2009_ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.*
*2010_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17_ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். ஏப்.27, 2014 ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்....