நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க நடிகர் கமலுக்கு அழைப்பு விடுப்பு !!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க நடிகர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே கமல் அழைப்பின் பேரில் தாங்கள் வந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தகவல் அளித்துள்ளனர். தங்களுடன் இணைந்து கமல் போராட வர வேண்டும்
என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அநீதிக்கு எதிராக வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று கமல் கூறியிருந்ததாகவும் கமல் கூறியபடி தாங்கள் வந்துவிட்டதாகவும், தற்போது கமல் வர வேண்டும் அவர்கள் கூறியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...