*ஜாக்டோ-ஜியோ. அழைக்கிறது*
*தமிழக அரசின் இரட்டை செயல்பாடுகள்-வேதனை.....*
*நீதிமன்றம் வழிகாட்டுதலை மீறியே செயல்படும் தமிழக அரசு ஏன் நம் ஜனநாயக போராட்டத்தை நசுக்கிட நீதிமன்றம் என்ற பெயரில் மிரட்டுகிறது---நாடகம்--நம்பாதீர்கள்--இன்று முதல் வேலைநிறுத்ததில் பங்கற்பீர் . வரலாறு படைப்பீர் தோழர்கள....!!!*
*தமிழக அரசு நீதிமன்ற மீறலில் சிலஉங்களின் கவனத்தி்ற்கு.........*
*1) உச்சநீதிமன்றத்தில் சொன்ன மக்கள் நல பணியாளர்கள் பணிநியமனம் என்னாச்சு......சிந்திப்பீர்*
*2) நீதிமன்றத்தில் சொன்ன சாலை பணியாளர்கின் 41 மாத பணிகாலம் ஊதியம் என்னாச்சு......சிந்திப்பீர்*
*3)தமிழக உள்ளாட்சி தேர்தல் கடந்த 11 மாதம் நடத்தவில்லை. உடனே நடத்து என நீதிமன்றம் சொன்னது என்னாச்சு......சிந்தீப்பீர்*
*அதிகார வர்க்க அரசு, நிலையை பாரீர் ...*
*உடனே கிளம்புங்கள் மாவட்ட தலைநகர் ஆர்பாட்டத்திற்கு...*
*சுயநலமாக சிந்திக்கதீீர்கள் ,* *கண்டிப்பாக சுயநலம் பாதிக்கும் என்பதை மறவதீர்கள்....*