*நண்பகல் 12.25 முதல் 1.30 மணி வரை
உணவு இடைவேளை நேரமாகும்.*
*வழக்கமாக 12.25 மணி முதல் 2 மணி வரை இருந்த உணவு இடைவேளை அரைமணி நேரம் குறைந்தது.*
*மாலை 4.30 மணிக்கு பதிலாக 3.45 மணிக்கே பள்ளிகள் முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*
*புதுச்சேரியில் கிராமங்களில் உள்ள பள்ளிகள் இயங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.*