CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு நான்கு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - RTI


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு நான்கு  முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.குழு அமைக்கப்பட்டு 16 மாதங்களுக்கு மேலாகியும் அறிக்கையை அரசிடம் அளிக்கவில்லை.
எனவே, வல்லுநர் குழுவின் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டி TN CM CELLக்கு அனுப்பட்ட மனுவிற்கு, நிதித் துறை பதில் வழங்கியுள்ள விவரம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...