CPS ONLINE ANNUAL ACCOUNT SLIPல் உள்ள MISSING CREDITஐ சரி செய்வது தொடர்பான TN CM CELL பதில்!



❇ CPS கணக்குதாள்களில் உள்ள MISSING CREDIT & திருத்தம் உள்ளிட்டவைகளை ஆன்லைனில் (cps websiteல்) சரி செய்வது ஊதியம் வழங்கும் அலுவலரின் (DDO) பணியாகும்.


 ❇ பின் அந்த அறிக்கையை ஆன்லைனில் கருவூல (STO) அதிகாரிக்கு FORWARD செய்வதும் DDO பணியாகும்.


❇ அதன் பின்  கருவூல அலுவலகம் டோக்கன் நெம்பர்,தொகையை சரிபார்த்த பின்னர் ஆன்லைனில் DATA CENTERக்கு UPDATE செய்ய வேண்டும்.


❇ இறுதியாக STO அனுப்பிய விவரங்களை DATA CENTER சரிபார்த்து, அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படும். பின்னர் சரி செய்த கணக்கு தாள்கள் வெளியிடப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...