Cps ல் ஒய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம். வழங்குவது தொடர்பாக அரசாணை இல்லையென அரசின் நிதித்துறை RTI ல் பதில் வழங்கி உள்ள போது,கைமுறையாக cpsல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசால் தாக்கல் செய்துள்ள தகவல் முரணாக உள்ளது... அரசு ஏன் உண்மைக்கு புறம்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது ???


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...