களைந்து சென்றவர்களின் வேசம் களைந்தது !!!( முதலமைச்சர் சந்திப்பின் போது எந்த ஒரு வாய்மொழி் உத்திரவாதமும் CPS ஐ இரத்து செய்வது குறித்து தரப்படவில்லை - பேச்சுவார்த்தையில் உடன் சென்ற ---ராபர்ட் ,SSTA ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்)

அனைத்து ஆசிரியர் சங்க மற்றும் அரசு ஊழியர் சங்க மாவட்ட வட்டார பொறுப்பாளர்களுக்கு வணக்கம்*
   *சற்று முன் தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து விவாத நிழ்ச்சியில் TAMS மாநிலத்தலைவர் மதிப்புமிகு தியாகராஜன்,CITU பொறுப்பாளர் திரு.சௌந்திரராஜன், அ.இ.அ.தி.மு.க பொறுப்பாளர் திரு.ஆவடி குமார் மற்றும் பொதுப்படையான ஒருவர் கலந்த விவாத மேடை நடைபெற்றது.


 *இதில் TAMS மாநிலத்தலைவர் மதிப்புமிகு தியாகராஜன் அவர்கள் வாதத்தில் அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் CPS யை இரத்து செய்வோம் என்று சொன்னதை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது என்றார், அதற்கு திரு.ஆவடி குமார் அவர்கள் CPS யை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார். அரச அல்லது ஜாக்டோ- ஜியா வா என்று பார்த்துக்கொள்வோம்*
   *இதற்கு இடையில் ஜாக்டோ-ஜியோ விலிருந்து பிரிந்து சென்ற சங்கத்தலைவர்கள் என்ன சொல்லிவிட்டு சென்றார்கள் என்றால், முதலமைச்சர் CPS யை ரத்து செய்வதாக உறுதியளித்துள்ளார் அதனால் தான் போராட்டத்தை தொடரவில்லை என்றார்களே*
     *இப்பொழுது ஒன்றும் அறியாத அப்பாவிகளான ஆசிரியர்கள் சார்பாக ஜாக்டோ-ஜியோ விலிருந்து எதையுமே வாங்காத உத்தமர்களிடம்  கேட்கிறேன், தமிழக முதலமைச்சர் சொன்னது உண்மையா? ஆவடி குமார் சொன்னது உண்மையா?*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...