Flash News:தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் நாளை (15.09.2017) முதல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு!!

நாளை (செப்.,15) முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்
செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். 

பழைய ஒய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்து வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வமைப்பினருக்கு ஆதரவாக நாளை (செப்.,15) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக தலைமை செயலகஊழியர்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இது குறித்து கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தலைமை செயலக சங்க பொதுக்குழுவில் வேலை நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்து 500 பேர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...