JACTO GEO பேச்சுவார்த்தை தற்போது நடந்து கொண்டு இருக்கிறது...


JACTO GEO பேச்சுவார்த்தை தற்போது
நடந்து கொண்டு இருக்கிறது. அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் 3 அமைச்சர்களும், செயலாளர்களும் கலந்துகொண்டார்கள். .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...