உயர்நீதிமன்றம் 🆚 JACTO-GEO நடந்தது என்ன???விசாரணை குறித்த முழு விவரம் !!

🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬

*தகவல் பகிர்வு*

*திரு.ஜெ.ராபர்ட்*
*SSTA*
*மாநிலசெயலாளர்* *JACTO-GEO உயர்மட்ட குழு  உறுப்பினர்*
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

🥁 *இன்று  15-09-2017 உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  JACTO-GEO நிர்வாகிகள்  ஆஜர் ஆகினர். நீதிபதி அவர்கள்  பல்வேறு கேள்விக்கனைகளை  தொடுத்தார்.*

💣 *நமது சார்பில் மூத்த வழக்கறிஞர் தக்க பதிலளித்தார்* *நமது போராட்டம் கடுமையாக நடத்தப்படுவதற்கான காரணத்தை தெளிவாக  எடுத்துரைத்தார்*

🔔 *நீதிபதி  அவர்கள்  நாட்கள்  கடந்தும் போராட்டம்  அதிகப்படியான  எண்ணிக்கை  கூடுவதால் போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினார்*


🔕 *நமது மூத்த  வழக்கறிஞர் போராட்டத்தை வாபஸ் பெற  முடியாது என அழுத்தம் திருத்தமாக  எடுத்துரைத்தார்*

🔔 *நீதிபதி  அவர்கள்  மிகவும்  கண்டிப்புடன்  போராட்டத்தை நிறுத்தவில்லை  எனில் நீதிமன்ற அவமதிப்பு  வழக்கு  சந்திக்க நேரிடும்  என்று கடுமையாக  எச்சரிக்கை  செய்தார்*

🔕 *JACTO-GEO கோரிக்கை  நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் போராட்டம்  தொடரும் என்று வாதிட்டார்* *நீதிமன்ற அவமதிப்பு  வழக்கை  சந்திக்க  தயார்  என பதில்  அளித்தார்*

📣 *நீதிபதி  அவர்கள்  போராட்டத்தை  வாபஸ் பெற்றால், உங்கள்  கோரிக்கைகள்  குறித்து  நீதிமன்றம்  உத்தரவாதம்  கொடுக்கும் என்ற  வாதத்தை முன்  வைத்தார்கள்*

 _பிறகு உங்கள்  அடுத்த கட்ட  நடவடிக்கை  குறித்து  ஆலோசனை  செய்து  பதில் தாருங்கள்  என்று  கூறி அவகாசம்  கொடுத்தார்_
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
_ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உயர் மட்ட  குழுவினரோடு  ஆலோசனை  நடத்தினர்._
➖➖➖➖➖➖➖➖➖

பிற்பகல் விசாரணை  தொடங்கிய  உடன்
🔙🔙🔙🔙🔙🔙🔙🔙

✅ *நீதிபதி அவர்கள்  நீங்கள் முன்னரே நீதிமன்றத்தில்  வழக்கை  முன் வைத்திருந்தால் கோரிக்கைகள்  நிறைவேற்ற  வழி செய்து  இருப்போம்  என்று  ஆலோசனை  கூறினார்கள்*

📢📢 *போராட்டம்  எக்காரணம்  கொண்டும்  வாபஸ்  கிடையாது....*
 *நீதிபதி  அவர்கள்* *வேண்டுகோள்  ஏற்று*
*திங்கள்  வரை* *ஒத்திவைப்பு  செய்து ஒத்துழைப்பு*  *செய்கிறோம்  என்று  நமது தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது*

💔💔💔💔💔💔💔💔💔
*ஊதியக்குழு  முரண்பாடுகள்  குறித்து  பல வழக்குகள்  மற்றும்  CPS தொடர்பாக பல வழக்குகள்  நிலுவையில்  உள்ளது சுட்டிக்காட்டி  நமது தரப்பு வாதம் முன்  வைக்கப்பட்டது*

😠😠😠😠😠😠😠😠😠
*அரசு தரப்பு  வாதம்*
🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛

🙉🙉 *85% அரசு  ஊழியர்கள்  மற்றும்  ஆசிரியர்கள்  பணியில்  உள்ளார்கள்.15% பேர் மட்டுமே  போராட்டத்தை  செய்கின்றனர்  என்று  வாதிட்டார்*
🙊🙊🙊
😡😡😡😡 *கோபமடைந்த  நீதிபதி  அவர்கள்  நாங்கள்  ஊடகங்கள்*
 *மற்றும் செய்திகள் அனைத்தும்  உற்று நோக்கி  கொண்டு  இருக்கிறோம்....*

🏊‍♀🏊‍♀🏊‍♀🏊‍♀🏊‍♀🏊‍♀🏊‍♀🏊‍♀🏊‍♀
*தடைகள்  தாண்டி  நாட்கள்  செல்ல செல்ல எண்ணிக்கை     அதிகமாக  வருவதை அறிந்து  உள்ளோம்* *பொய்யான தகவல் தர வேண்டாம்  என்று  கண்டனம் தெரிவித்தார்*

🏛🏛 *தலைமை செயலாளர் நீதிமன்றத்தில்  கட்டாயம் ஆஜராக வேண்டும்*

😤😤 *இனி பேச்சுவார்த்தை  நீதிமன்றத்தில்  மட்டுமே நடைபெறும்*

👍🏻👍🏻👍🏻
*7 லட்சம் அரசு  ஊழியர்கள்  மற்றும்  ஆசிரியர்கள்  வாழ்வாதாரத்தை  காக்கும்  வகையில்  நீதிபதி  அவர்கள்  நல்லவோரு  முடிவு  எடுக்கப்பட  உள்ளது  என்று  திட்டமாக கூறினார்கள்*
➖➖➖➖➖➖➖➖➖

*வியாழன்  விசாரணைக்கு எடுத்து கொள்ள  காரணம்  என்ன?*
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

1⃣ *JACTO-GEO  வழக்கறிஞர்  திங்கள்  அன்று ஏற்கனவே திட்டமிட்டு உள்ளபடி கர்நாடக   உயர் நீதிமன்றத்தில்  வேறு  வழக்கை  வாதாட செல்ல உள்ளார்*

2⃣ *செவ்வாய்  அன்று  அரசின் முதன்மை  செயல் அதிகாரியான அரசு தலைமை செயலாளர் உச்சநீதிமன்றம்  செல்ல வேண்டும் (வேறு ஒரு  வழக்கு)*

3⃣ *புதன் அன்று  உயர் நீதிமன்றத்தில்  வேறு  முக்கிய வழக்கு விசாரணை*  ....
*எனவே  வியாழன்  அன்று  வழக்கை  விசாரணைக்கு  தள்ளி வைத்தார்*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*_நேற்றைய  பொழுது   சென்னை  உயர் நீதிமன்றத்தில்  திரு .கிருபாகரன்  அவர்கள்  பார்வை  நமது பக்கம்  திரும்பியது_*

😂😂 *இன்று  மதுரை நீதிமன்றத்தில்  சாதகமான  சூழல்*
👬👬👬👬👬👬👬👬👬
*சீறும்  சிங்கங்கள் 🦁🦁🦁 தற்போதைய  ஜாக்டோ-ஜியோ*
🦊🦊_குள்ள நரி கூட்டமல்ல_
*எதை கண்டும் அஞ்சாத சிங்கங்களின் கோட்டை*

🎰 *வென்று காட்டும் வரை  ஒயமாட்டோம்*

*சமரசம் என்ற  பேச்சுக்கே இடமில்லை*

🤼‍♂🤼‍♀🤼‍♂🤼‍♀🤼‍♂🤼‍♀🤼‍♂🤼‍♀🤼‍🤼‍♀
*தமிழக  வரலாற்றில்  முதல் முறையாக  நீதிமன்றம்  தலைமை செயலாளர்  அவர்களை  நீதிமன்றத்தில்  வைத்து பேச்சு வார்த்தை நடத்திடுவது என்ற வரலாற்று சாதனையை  படைத்துள்ளது  JACTTO-GEO*

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...