JACTTO - GEO பேச்சு வார்த்தை விபரம்!!!


1.பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை களைய விரைவில் குழு அமைத்து
பதவி உயர்வு முரண்பாடுகள் களையப் படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு வார்த்தையில் அறிவிப்பு.

2.📌Cps புதிய குழு தலைவர் ஸ்ரீதர் அறிக்கை நவம்பரில்கிடைத்ததும் நடவடிக்கை.

3.📌ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பர் 30 2017 கண்டிப்பாக ப்பெறப்பட்டு புதிய ஊதியம் அமல்படுதப்படும்.எனவே இடைக்கால நிவாரணம் இல்லை.

4.முதல் அமைச்சர்,துணை முதல்வருடன் பேசி முடிவுகள் அறிவிக்கப்படும்.

5.CPS குழு தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நாளை கூட்டம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...