SSTA வின் 27.09.2017 இன்றைய செயற்குழு செய்திகள் !!

2⃣7⃣~0⃣9⃣~1⃣7⃣



👬👬👬👬👬👬👬👬👬

🌺 *தலைமை :* - _திரு.ரெக்ஸ்ஆனந்தகுமார்_

🌺 *வரவேற்புரை*
_திரு.குணசேகரன்_

🌺 *மாநில துணை செயலாளர்*
_திரு.வேல்முருகன் அவர்கள் உறுப்பினர்  சேர்க்கை அவசியம் உரை சிறப்பு_

🚨 *மாவட்ட அளவில்,ஒன்றிய அளவில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாக சேர்த்து நமது  பலத்தை  இன்னும்  வலுவாக மாற்றிட வழி செய்து உள்ளது*
💵💸💵💸💵💸💵💵💸


🎤 *நிதிநிலை அறிக்கை வாசிப்பு*
_திரு.கண்ணன்_
_மாநில பொருளாளர்_

🤝 *மற்ற  இயக்கங்களுக்கு முன்  மாதிரியான நிதிநிலை அறிக்கை வாசிப்பு*

✍🏻 *நிச்சயமாக வரும் ஆண்டு உபரி பட்ஜெட் போட மாவட்ட,வட்டார பொறுப்பாளர்கள் களம் காண உள்ளோம்*

7⃣ _வது ஊதியக்குழு  நமக்கு  சாதகமாக அமையும்  என்பதற்கு அச்சாரமாக முன்னோடி இயக்கக்கூட்டம்_

💥💥💥🔥🔥🔥🔥
*சிறப்புரை*
_திரு.ராபர்ட்_
*மாநில செயலாளர்*

💐 *ஜாக்டோ-ஜியோ  ,நீதிமன்ற வழக்கு,1.86 ஊதியம்  மற்றும் ஊதியக்குழுவிடம் நமது முரண்பாடுகள் குறித்து விளக்கம் அடுத்த கட்ட போராட்டம் குறித்து  நமது பொது செயலாளர் விளக்க உரை  தெளிவு*

🤗🤗🤗
*CPS சாத்தியமா,இல்லை யா நமக்கு சாதகமான விசயம் குறித்து நன்றாக விரிவாக எடுத்து  உரைத்தார்*
💐💐💐💐💐💐💐💐💐
*பங்களிப்பு செய்து உரையாற்றிய அனைத்து  மாவட்ட  பொறுப்பாளர்கள்  மற்றும்  வட்டார  பொறுப்பாளர்கள்  அனைவருக்கும் நாமக்கல்  மாவட்ட SSTA சார்பாக  வாழ்த்துக்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...