TNTET 2017 - Paper 1 க்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவு பெற்ற பின்னர் General Merit List தயார் செய்து வெளியிடப்படும். - TRB RTI தகவல்


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...