குரூப் - 1 பிரதான தேர்வு அக்டோபர் 13, 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறும் !!

*குரூப் - 1 பிரதான தேர்வு அக்டோபர் 13, 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 பிரதான தேர்வுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளதால், மற்ற மாவட்டங்களில் இருப்போருக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது*




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...