10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு!!!

10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல்
 http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளின் மறுகூட்டலுக்கு வரும் 31, நவ.1 ஆகிய தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...