பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு"பள்ளிக்கல்வி இயக்குநரின் தெளிவுரை"!




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...