*டெலிகாம் நிறுவனங்களின் நட்டம் மற்றும் கடனால் 1,50,000 நபர்கள் வேலை பறிபோக வாய்ப்பு*

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்து வரும் நட்டம் மற்றும் வாங்கியுள்ள
கடன்களால் 1,50,000 நபர்கள் வரை மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலை வாய்ப்பினை இழப்பார்கள் என்று நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

தற்போது டெலிகாம் நிறுவனங்கள் 8 லட்சம் கோடி வரை கடன் வாங்கியுள்ளதாகவும், இதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்க முக்கியக் காரணம் ஜியோ போன்று இலவசங்களை அள்ளி வீசியதே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...