*SSTA FLASH*
கிரேட் பே பெற்ற ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவில்
குறைந்த பட்ச ஊதியம் ₹18,000/- கொடுக்கப்பட்டது. ..
ஆனால் தற்போதைய முதல்வர் செய்தி குறிப்பில் தமிழகத்தில் குறைந்த பட்ச ஊதியம் ₹ 15700 என அறிவிக்கப்பட்டுள்ளது...
இது எப்படி மத்திய அரசுக்கு இணையான ஊதியம். .???🤔🤔🤔
*அரசாணை வரும் போதுதான் இநிஆ ஊதிய நிலை பற்றி தெரியவரும்..*
வீண் வதந்திகளை நம்பவேண்டாம். ..
ஏற்கனவே 21 மாத நிலுவை தொகையும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
*01.01.2016* முதல் கருத்தியலாகவும் *01.10.2017* முதல் பணப்பயனாகவும்...... So 21 மாத நிலுவைத்தொகை இல்லை😡😡😡...
மேலும் உடனடி ஊதியக்குழு செய்திகளுக்கு *www.sstaweb.in* உடன் இணைந்திருங்கள்...