தமிழகத்தில் அக்.2 வரை டெங்கு காய்ச்சலால் 11,555 பாதிக்கப்பட்டுள்ளனர்"!!!

*மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு தமிழக அரசு அறிக்கை.*


*கொசுக்களால் பரவும் மத்திய அரசின் நோய்க்கட்டுப்பாட்டு திட்டத்தின் தமிழக பொறுப்பாளர் மருத்துவர் கல்பனா பரூவா தகவல்.*

*டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு, தற்போது வரை மத்திய அரசிடம் உதவி கோரவில்லை - கல்பனா பரூவா.*

*மாநில அரசு உதவி கோரினால் மத்திய அரசு உதவத் தயார்- கல்பனா பரூவா.*

*டெங்குவை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் 13 ஆலோசனைகளை அறிக்கையாக அளித்துள்ளது - கல்பனா பரூவா.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...