​2017ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரிச்சர்ட் ஹெச்.தாலருக்கு அறிவிப்பு.​

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் 2017 ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதன்படி,
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க பொருளாதார வல்லுனர் ரிச்சர்ட் எச்.தாலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 72 வயதாகும் ரிச்சர்ட், பொருளாதார உளவியல் குறித்து ஆய்வு செய்த தற்காக அவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிகாகோ பல்கலையில் நடைமுறை அறிவியல் மற்றும் பொருளாதார துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...