சென்னையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்படும் 2 ஆயிரம்
கடைகளுக்கு சுகாதார துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு மரணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். டெங்கு உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் புதுப்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பல இடங்களில் உள்ள 2 ஆயிரம் கடைகளுக்கு சுகாதாரத்துறை அனுப்பிய நோட்டீசில், நீர் தேங்குவதற்கு ஏதுவான டயர் உள்ளிட்ட கழிவு பொருட்களை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் . பழைய பொருள் அகற்றாவிட்டால், 6 மாத சிறைத்தண்டனை, ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது