30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!!!

நவம்பர் 15ஆம் தேதி புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும்
என்றும், 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும் என்றும், தேவைப்பட்டால் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசிய அவர், வரும் கல்வியாண்டில் 9 முதல் 12 வரையான வகுப்புகள் கணினிமயமாக்கப்படும். நவம்பர் 15ஆம் தேதி புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...