உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் சுற்றுலாத் தலம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச அரசு வெளியிட்ட முக்கிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் தாஜ்மஹால் இல்லை. உத்திரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முகலாயப் பேரரசர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியது தான் தாஜ்மஹால். இஸ்லாமிய மன்னரால்
கட்டப்பட்டது என்பதால் முக்கிய சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து உத்திரப்பிரதேச அரசு தாஜ்மஹாலை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது நாடு முழுவதுமுள்ள மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
*தாஜ்மஹாலின் சிறப்புகள்:*
வெள்ளை சலவை கற்களை கொண்டு கட்டப்பட்டது தாஜ்மஹால். உலக அதிசயங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாகவும் திகழ்கிறது. உலகிலேயே காதலுக்காக கட்டப்பட்ட மிகர் பெரிய மாளிகை என்ற சிறப்பும் தாஜ்மஹாலுக்கு உண்டு.