ஜியோ நிறுவனம் ரூ.149 ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில், வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படவுள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28
நாட்களுக்கு வழங்கவுள்ளது. அதேபோல், ரூ.96 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், 1 ஜிபி இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 7 நாட்கள்.
நாட்களுக்கு வழங்கவுள்ளது. அதேபோல், ரூ.96 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், 1 ஜிபி இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 7 நாட்கள்.