கடலூர் அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிக்க தடை!!!

*கடலூர் அரசு மருத்துவமனையில் புகைப்படம் மற்றும் வீடியோ
எடுக்க தடைவிதித்து பேனர் வைக்கப்பட்டு உள்ளது.*

*சுகாதார பணிகள் இணை இயக்குனர் பெயரில் இந்த பேனர் வைக்கப்பட்டு உள்ளது.*

*அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ள நிலையில் இணை இயக்குனர் சாதாரணமாக அவரது போனை எடுப்பதே இல்லை எப்படி செய்தி சேகரிப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது.*

*டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் குறித்த தகவல்களை மறைக்கவும் இது போன்ற தடை விதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...