புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் அறிவிப்பு!!!

🔴புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
.

🔴1 முதல் 5ஆம் வகுப்பு வரை 36 ஆயிரத்து 700 ரூபாயும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை 40 ஆயிரத்து ஐம்பது ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 9,10 வகுப்புகளுக்கு 44 ஆயிரம் ரூபாய் கட்டணம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 47 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

🔴இந்த கட்டணங்களை ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான கட்டண நிர்ணய குழு நிர்ணயித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...