ஒபிசி உட்பிரிவை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக டில்லி உயர்நீதி
மன்ற முன்னாள் நீதிபதி ரோகிணி, குழுவின் உறுப்பினராக பஜாஜ் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ஓபிசி வகுப்பினர் தெரிவிக்கும் குறைகளை ஆராய்ந்து இக்குழு உரிய பரிந்துரைகளை அளிக்கும். இக்குழு தனது பரிந்துரைகளை 12 வார காலத்திற்குள் ஜனாதிபதிக்கு அளிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.