அழைக்கிறது 'பெல்' நிறுவனம்!!!

💁🏻‍♂பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் திருச்சியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக உள்ளது.
இந்த நிறுவனம் பெல் என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. பெருமைக்குரிய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் தற்சமயம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

*காலியிட விபரம் :-*

 பிட்டரில் 210ம், ஜி அண்டு இ வெல்டரில் 130ம், டர்னரில் 30ம், மெஷினிஸ்டில் 30ம், எலக்ட்ரீசியனில் 40ம், மோட்டார் மெக்கானிக் வெகிக்கிளில் 30ம், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் 15ம், புரொகிராம் அண்டு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அஸிஸ்டெண்டில் 25ம், கார்பென்டரில் 19ம், பிளம்பரில் 22ம், எம்.எல்.டி., பாதாலஜியில் 3ம் காலியிடங்கள் உள்ளன.

*வயது :-*

 01.10.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

*கல்வித் தகுதி : -*

பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு உரிய டிரேடு பிரிவில் என்.சி.டி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

*தேர்ச்சி முறை : -*

எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

*கடைசி நாள் : -*

18.10.2017

*விபரங்களுக்கு :-*

 <https://www.bheltry.co.in/>

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...