அனைத்து தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளும் முதல் பருவ திருத்திய விடைத்தாளை வட்டார வளமைய அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு !!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...