ஜாக்டோ ஜியோ செய்தி!!!

நாளை (8.10.2017 - ஞாயிறு) காலை 10 மணிக்கு தேனி அரசு அலுவலர் சங்க கட்டத்தில்
(பெரியகுளம் ரோடு - கான்வென்ட் அருகில்) நடைபெறும் ஜாக்டோ ஜியோ போராட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் ஜாக்டோ சார்பில் SSTA பொதுச்செயலாளர் திரு. ஜே. ராபர்ட் அவர்கள் கலந்து கொண்டு விளக்க உரையாற்றுகிறார்._*

*தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் (குறிப்பாக 2009 & TET நியமன இடைநிலை ஆசிரியர்கள் தவறாது) கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...