நான்கு தாலுக்காவிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -அறிவிப்பு !

*சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர்
குருபூஜையை முன்னிட்டு 4 தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காளையர்கோவில், திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படும் மாவட்ட ஆட்சியர் லதா அறிவித்துள்ளார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...