அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவெடுக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடக்கிறது*
*நண்பகல் 11.15 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் ஊதியக் குழுவை அமல்படுத்தலாமா? அல்லது நிவாரணம் வழங்கலாமா? என்று ஆலோசித்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என தலைமை செயலக வட்டார தகவல்கள் கூறுகிறது*
*ஊதியக் குழு தொடர்பாக நீதிமன்றம் விதித்த கெடு வரும் 13 ம் தேதியுடன் முடிவடைவதால் அரசு தரப்புக்கு நெருக்கடி எனத் தகவல்*
*புதிய ஓய்வூதியம் தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுக்கவும் வாய்ப்பு எனத் தகவல்*