செயல்பாடுகளை பொறுத்து தமிழக அரசுக்கு தனது
அதரவு இருக்கும்", அரசியல் சார்பின்றி இருப்பேன் என்றும் தமிழக கவர்னராக பதவியேற்ற பின்னர் பன்வாரிலால் நிருபர்களுக்கு அளித்த முதல் பேட்டியில் கூறினார்.
கவர்னர் மேலும் கூறியதாவது:
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதில் உறுதியாக இருப்பேன். அரசியல் சட்டத்தை காப்பது எனது முதல் கடமை. அரசியல் சார்புடன் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன். செயல்பாட்டை பொறுத்து தமிழக அரசுக்கு எனது ஆதரவு இருக்கும். அரசின் நிர்வாகத்தில் முழு அளவில் வெளிப்படை தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.