ஏர்டெல் புதிய ஐந்து ரிசார்ஜ் சலுகைகள்....

ஏர்டெல்லும் மலிவு விலை ஆஃபர்களை அளிக்க துவங்கியுள்ள நிலையில்,
புதிய ஐந்து ரிசார்ஜ் திட்டங்களை வழங்கியுள்ளது.  
# ரூ.399 பேக்: 1 ஜிபி/ஒரு நாள் & அன்லிமிடெட் வாய்ஸ் கால், 70 நாட்கள் வேலிடிட்டி.
# ரூ.199 பேக்: 1 ஜிபி/ஒரு நாள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டி.
# ரூ.149 பேக்: 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டி. # ரூ.90 பேக்: ரூ.88 டாக்டைம் அன்லிமிடெட் வேலிடிட்டி.
# ரூ.60 பேக்: ரூ.53 டாக்டைம் அன்லிமிடெட் வேலிடிட்டி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...