மத்திய பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளின்
ஆடைகளை நீக்கி உள்ளாடையுடன் நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்காண்ட் மாவட்டத்தில் விவசாயிகள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து ஆடைகளை கலைத்து அரை நிர்வாணத்துடன்...